சிங்கப்பூரில் உலகின் முதல் LCD Credit Cardஐ அறிமுகப்படுத்தும் MasterCard

455

 1,078 total views

திருடப்படும் க்ரெடிட் கார்டுகளால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். இதைத் தடுக்க MasterCard நிறுவனம் LCD திரை கொண்ட புது வகையான அட்டைகளை நேற்று முன் தினம் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிமுகப்படுத்ியுள்ளது.

இதன் மூலம் ஒரு முறை செயல்படும் கடவுச் சொல்லை (OTP) உருவாக்க இரு பெரிதும் பயன்படும். இது மட்டுமல்லாது உங்களின் Credit Score, Loyalty Points போன்ற விவரங்களையும் எளிதாகக் காணலாம்.

மிகவும் முக்கியமான பணப் பரிவர்த்னைகளுக்கு என OTP  உருவாக்க ஒரு சிறிய கணிப்பான் (Calculator) போன்ற பொருளை தூக்கிச் செல்ல வேண்டும்.. இந்த செயல்த்ிறனை அட்டையில் உட் புகுத்தியுள்ளது MasterCard நிறுவனம்.

இந்த வசதி உலகிலேயே முதன் முதலில் Standard Chartered வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். பின்னர் MasterCard Platinum & Bonus$aver credit cards மற்றும் MasterCard Super Salary, XtraSaver, Bonus$aver debit cards issued in Singapore will now be Display cards.

You might also like

Comments are closed.