புதிய தொழில்நுட்பத்துடன் வந்துள்ள Motorola Defy- பாத்தா அசந்துருவிங்க
Dust, Scratch & Water resistant mobile (Motorola Defy) உங்க மொபைல (Mobile) தண்ணியில் போட்டு விளையாடுங்க, கத்தியினால் கீறிப் பாருங்க, மண்ணுல போட்டு புரட்டிஎடுங்க. எனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கானு மட்டும் கேட்காதிங்க. Motorola அறிமுகப் படுத்தியுள்ள மொபைலில் இத்தகைய பாதுகாப்பு வசதிகள் வந்துள்ளது.
Android தொழில்நுட்பத்துடன் இயங்க கூடிய இந்த மொபைல் வேகம் உள்ளதாகவும், வேண்டிய வசதிகள் அனைத்தும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. 5 mb கேமராவுடன் வந்துள்ள இதன் விலை தோராயமாக 18,000 (approximate) என்று நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
15,000 கு மேல் மொபைல் வாங்க வேண்டும் என்று எண்ணினால் Motorola Defy மிகச்சிறந்த தேர்வாகும்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்.
Comments are closed.