59 நாட்களில் 20,00,000 ஆப்பிள் ஐ-பேட்கள் விற்பனை.

2,232

 4,290 total views

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 59 நாட்களில் 2 மில்லியன்(2,000,000) ஐ-பேட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய சாதனையாக ஆப்பிள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐ-பேட், கடந்த வாரம் தான் அமெரிக்காவில் இருந்து  அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் பல நகரங்களுக்கு விரைவில் இது ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இது பல குறைகளை உடைய தயாரிப்பு, ஒரு பெரிய ஐ-போன் போன்று உள்ளது என பல தொழில்நுட்ப விமர்சகர்காளால் குறை சொல்லப்பட்ட ஐ-பேட், இன்று விற்பனையில் ஒரு பெரிய சாதனையைப் படைத்துக்கொண்டுள்ளது.

இந்தியாவில் ஐ-பேட் அறிமுகம் செய்தவுடன் தங்களுக்கு வாங்கும் விருப்பம் உள்ளதா?

You might also like
10 Comments
  1. c p senthil velavan says

    yes I have an idea whether it can be used instead of a PC,or LAPTOP I mean whether it got all the features as in PC or LAPTOP.

Comments are closed.