10 நிமிடங்களில் எலெக்ட்ரிக் காரினை Charge செய்ய புதிய தொழில்நுட்பம்

27

Nissan நிறுவனம் தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 10 நிமிடங்களில் ஒரு எலெக்ட்ரிக் காரினை charge செய்ய முடியும் என்பது தான் அந்த செய்தி. இந்த புதிய தொழில் நுட்பத்தினை Japan’s Kansai University ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனைக் கேட்டதும் நமக்கு சந்தோசம் ஏற்படும். இந்த  புதிய தொழில் நுட்பம் வெற்றிகரமாக செயல்பபட்டால் petrol filling stationக்கு பதில் சார்ஜ் stationகள் எதிர்காலத்தில் உருவாகும்.  ஆனால் இந்த தொழில்நுட்பம் வியாபார ரீதியாக சந்தைக்கு வர 10 வருடங்கள் ஆகலாம் என வியாபார நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like