பறக்கும் பந்து
878 total views
ஜப்பானிய பொறியியலாளரின் வடிவமைப்பில் உருவானது தான் Futuristic Circular Flying Object எனப்படும் பறக்கும் பந்து! இது மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக் கூடியது. பறக்கும் போது எதிலும் மோதாமலிருக்கும் வண்ணம் விசேட sensorகளை இதன் வடிவமைப்பாளர் பயன்படுத்தியுள்ளார். தன்னகத்தே ஒரு நுண் துளைக் cameraவையும் கொண்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற பயணத்தை இது மேற்கொள்ளும். இதன் எடை வெறும் 340grams மட்டுமே …! இந்த லிங்கில் உள்ள வீடியோவைப் பாருங்கள்
Comments are closed.