தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு

0 176

Read any book, லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணைய தளங்கள் உள்ளன. Open reading book என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை E-book வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தப் புத்தகம் தேவையோ அதனை click செய்து படிக்கத் தொடங்கிவிடலாம்.

அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.  நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.

சமீபத்தில்  தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இணைய தள முகவரி http://www.openreadingroom.com/

You might also like

Leave A Reply