தங்கச் சங்கிலி உருவாகும் முறை (வீடியோ இணைப்பு)

0 24

தங்கம் என்றாலே ஒரு ஈர்ப்பு தான். அதனால் தான் தங்கம் விலை பறந்து கொண்டு உள்ளது. நாளுக்கு நாள் நாம் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. ஆனாலும் நம்மில் அனேகருக்கு தங்கத்தின் மிதுள்ள ஆசை இன்னும் குறையவில்லை.

காரணம் அவை நமது பாரம்பரிய அணிகலன்களாக கருதப்படுகின்றது. தற்போது தங்கம் அணிகலனாக மட்டுமின்றி முதலீடு மற்றும் சேமிப்பு பொருளாகவும் பாவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நாம் விரும்பி பயன்படுத்தும் தங்கம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்று பட்டறைகளில் பார்த்திருப்போம்.   ஆனால் இன்று இயந்திரங்களினால் செய்யப்படுகிறது. தங்கம் செய்யும் செய்முறையை இங்கு காணலாம்.

You might also like

Leave A Reply