ஜூலை 11 முதல் Meebo சேவையை நிறுத்துகிறது Google

567

 1,136 total views

Google நிறுவனம் Meebo என்ற நிறுவனத்தை 100 Million American Dollar-களுக்கு வாங்கியது. Meebo நிறுவனத்தின் Meebo Messenger, Sharing on Meebo, Meebo Me, and all of Meebo’s mobile apps சேவைகளை ஜூலை 11ம் தேதி முதல் நிறுத்தவுள்ளது.  Meebo பணியாளர்களை தங்களது google +க்குள் இணைத்துள்ளது.  மேற்சொன்ன வசதிகளை பயன்படுத்து வோர்கள் இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். Meebo  Bar என்னும் வசதி மட்டுமே தொடர்ந்து கிடைக்கும். Meebo நிறுவனம் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. AIM and MSN Messenger என Meebo நிறுவனம் தனது சேவையை வழங்கி வந்தது.

You might also like

Comments are closed.