சூரியனை விட மிகப் பெரிய 18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
801 total views
சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ள 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜோன் ஜொன்சன் கூறுகையில், நட்சத்திரக் கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களைக் கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இதுவாகும் என்றார்.
18 கிரகங்களை கெப்ளர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளோம். அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடந்தது என்றார்.
Comments are closed.