அடிப்படை அறிவு உள்ள எந்த இந்தியனும் இதை ஏற்க்க மாட்டான்.
2,312 total views
உங்களில் எந்தனை பேர் இதுபோன்ற செய்திகளில் அக்கறை எடுப்பீர்கள் என்று
எனக்குத் தெரியாது. ஆனால் நான் கவனிக்கும் விசயங்களில் இதுவும் ஒன்று.
இந்தியா அமெரிகாவுடன் செய்து கொண்ட 123 அணு சக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதி
என்னவென்றால்,
இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களால் நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து
ஏற்பட்டால் ஆகும் உயிர் சேதம் மற்றும் ஆணுக் கதிர்வீச்சு சேதங்களுக்கான இழப்பீடு
அனைத்தும் இந்திய அரசாங்கத்தால் மட்டுமே வழங்கப்ட வேண்டும்.
அவர்களுக்கு கோடிக் கணக்கில் பணமும் குடுத்து, அவர்கள் உருவாக்கும் பாதுகாப்பு
பலவீனங்கள் இருக்க சாத்தியம் இருக்கும் என அவர்களாகவே அறிவிக்கும் அணு
உலை, நாம் உயிருக்கு உலை வைத்தாலும் நாம் மட்டும் பார்த்துக்கொள்ள
வேண்டுமாம்.
அடிப்படை அறிவு உள்ள எந்த இந்தியனும் இதை ஏற்க்க மாட்டான்.
உங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய., இந்த தளத்தில் http://www.greenpeace.org/india/stop-the-vote2 உங்களின் பெயர் மற்றும் ஈமேல் முகவரியைக் கொடுக்கவும்.
Comments are closed.