ஊரான் வீட்டு நெய்யே , என் பொண்டாட்டி கையே
1,077 total views
கண்ணகி சிலம்பெடுத்த காலம் திரும்ப வந்துடுச்சுன்னு மட்டும் தப்பா நினைக்க வேண்டாம். இது அரசியலுங்கோ ஆடு நனையுதுன்னு ஓநாய் வருத்தபடுது ….பாட்டி சொன்னது கதைன்னு நினச்சேன் …கதையில்ல நிஜம்னு கண்ணால (கனியாலே )பாக்குறேன். நான் யாரையும் குத்தம் சொல்லி இருந்தா மன்னிசுருங்கப்பா. எதோ என்னோட (இனத்தோட) புலம்பல்.
குறிப்பு : மீன் விலையை விட மீனவனின் விலை மலிவு .
Comments are closed.