வேலை நேரங்களில் சமூக வலை தளங்களுக்குச் செல்லாமல் இருப்பது எப்படி?

86

 296 total views,  1 views today

மதுரையில் கடந்த வாரம் 17ஆம் தேதி அன்று   நடந்த கோட் ஹப்  (Code Hub) சந்திப்பில் பிளேஸ் வெப் சர்வீசஸ் என்ற தனியார் நிருவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் மற்றும் டெக் தமிழ் வலைதளத்தின் உரையாசிரியருமான திரு.கார்த்திகேயன் அவர்கள் ஊழியர்கள்  சமூக வலைதளங்களால் ஈர்க்கப்படுவதைப் பற்றி   பின்வருமாறு கூறினார் :

வேலை செய்யும் இடங்களில் ஊழியர்கள் எளிதாக இணையத்தின் மூலம் கவரப்படுவதை மிக அழகான பாணியில் எடுத்துரைத்தார். மேலும் அப்படி ஏன் செய்கிறோம்? செய்வதால் ஏற்படும் விளைவுகள்?  சமூக வலை தளங்களில் திசை திரும்பாமல் இருக்க என்ன மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதைப்  பற்றியும் எடுத்துரைத்தார் .  கீழே அந்த வீடியோகாட்சியை கண்டு பயனடையுங்கள்  நண்பர்களே   !

வேலை செய்யும் இடங்களில் சமூக வலை தளங்களில் மனதை திசை திருப்பாமல், நம்மை ஈர்க்கக் கூடிய விசயங்களிலிருந்து நம்மை எப்படி காத்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து    கொண்டிருப்பீர்கள் .  இதனை படிப்பதோடு  மட்டும்  நிறுத்திவிடாமல்   அன்றாட வாழ்விலும்  கடைபிடித்து  பயனடையுங்கள் வாசகர்களே………!

You might also like

Comments are closed.