காவல்காரனின் புதிய அவதாரம் Anonleaks – சும்மா அதிருதுல்ல

393

 543 total views

முதலில் WikiLeaks இப்பொழுது AnonLeaks. இன்று எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருக்கும் Anonymous Hackers பற்றி முதலிலேயே பார்த்தோம். அவர்கள் திருடிய மின்னஞ்சல்கள் அனைத்தையும் இப்பொழுது வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். இது தான் இப்பொழுது பெரிதாகிக் கொண்டு இருக்கும் விஷயம்.

அந்த மின்னஞ்சல்களை இரண்டு தளங்களில் வெளியிட்டுள்ளார்கள் 1 மற்றும் 2,

இதில் HBGary ன் Bank Of America உடன் உள்ள தொடர்பையும், Wikileaks மற்றும் அதற்கு ஆதரவளித்த தனிப் பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது பற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

யார் இந்த WikiLeaks enbathu parri “இங்கு “ முழுவதும் கொடுக்கப் பட்டுள்ளது

Forbes, ன் வழியாக அனுப்பிய இன்னொரு மின்னஞ்சல் Barr email:

“The Wikileaks and Anonymous guys think they are doing the people justice by without much investigation or education exposing information or targeting organizations? BS. Its about trying to take power from others and give it to themeselves. I follow one law. Mine.”

Anonumousகு இவர்கள் கூறி இருப்பது ஓரு சவால்.

HBGary CEO Also Suggested Tracking, Intimidating WikiLeaks’ Donors [Forbes]
HBGary, Palantir, Berico’s ambitious joint team mentions ‘bots’ and ‘custom software’ [WL Central]

இணையப் போர் துவங்கிவிட்டது, இறுதியில் ஜெயிப்பது யார் ?????

You might also like

Comments are closed.