உங்கள் வெப்சைட் மற்றும் பிளாக்கர்களை மானிடர் செய்ய கூகுள் டாக்ஸின்புதிய SMS ALERT வசதி

851

 1,582 total views

நீங்கள்  கூகுள் டாக்ஸ    பயன் படுத்துகிறீர்களா. அப்படியானால நீங்கள் உங்களது வெப்சைட் மற்றும் பிளாக்கர்களை  மானிடர்   செய்ய இதோ புதிய வசதி. கீழே கொடுக்கப்பட்டுள்ள  கூகுள் டாக்ஸ  -ஐ நீங்கள் காப்பி செய்து பதிவு செய்ய வேண்டும் அதாவது உங்களுடன் சேர் செய்ய வேண்டும்.

கூகுள் டாக்ஸி  காப்பி

Make a new copy of this document?

This copy will appear in your document list.

Yes, make a copy.

Yes, make a copy. என்பதை தேர்வு செய்ய வேண்டும் .  

1 :  செல் E3 (  cell E3 )  உங்கள் வெப்சைட்டின்  முகவரியை டைப் செய்ய வேண்டும் .

உதாரணமாக : http://www.buynewwebsite.com

2:  அதை தொடர்ந்து  செல் E5 (  cell E5 )  -ல் உங்கள் ஈ-மெஇயில்  முகவரியினை பதிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக : [email protected]

 

3 .    Instructions :: உள்ள column – ஐ நீக்கி விடலாம் . (D7,E7)

4. மெனு வில்  உள்ள TOOL- கு சென்று ஐ   Script Editor – தேர்வு செய்யவும்

5. பிறகு Resources -ல்  Current Script’s Triggers and set a Time-Driven trigger for every minute (or 5 minutes).  தேர்வு செய்யவும்

NOTE : Tools – > Script Editor – > Resources – > Current Script’s Triggers and set a Time-Driven trigger for every minute (or 5 minutes).

 

செய்த பிறகு. SCRIPT MANAGER MENU-ல் சென்று உங்கள் ஸ்க்ரிப்ட் பெயரினை தேர்வு செய்து ரன் செய்ய வேண்டும்

RUN – விசையை சொடிக்கிய உடன்     அலர்ட் மானிட்டர்  செயல்பட  தொடங்கி விடும் . நீங்கள்  உங்கள் மொபைல் எண்ணை  gmail- ல்   பதிவு  செய்து இருத்தல்  வேண்டும்.  இல்லையெனில் நீங்கள் உங்கள்   GMAIL ACCOUNTS -ல் அப்டேட்  செய்ய வேண்டும்

You might also like

Comments are closed.