49’O’ – ஊழலை எதிர்த்து இளைஞர்களின் பாட்டு
619 total views
இவன் வந்தாலும், அவன் வந்தாலும் , எவன் வந்தாலும் சரி இல்லை. 49 O ஆவது வரட்டுமே. இன்றைய மாற்றத்தினை பார்க்கும் பொழுது தமிழகம் விழித்தெழ ஆரம்பித்துள்ளது என்பது புலனாகிறது .இனி மாற்றம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. பெரியவர்கள் அறிவுரை கூறி இளைஞர்கள் என்று ஆட்சி செய்கிறார்களோ அன்று அனைத்துமே மாறும் தமிழகம் தலை நிமிரும்
Comments are closed.