சில ரணங்கள், சில கேள்விகள்
1,885 total views
ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட கொடுரத்தை சாட்சிப்படுத்தியிருக்கும் புகைப்பட ஆவண நூல் 9-1-2011 அன்று சென்னை தி.நகரில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் மாலை 3 மணி அளவில் வெளியாகிறது. நூலைப்பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள். இதனை உலகத்தில் மனசாட்சி உள்ள மனிதர்கள் அத்தனை பேரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
தோழமையுடன், அவனி அரவிந்தன். +919791143693.வெண்ணிலா பக்கங்கள்
Comments are closed.