எல்லோரும் கோடீஸ்வரர்கள்

879

 1,920 total views

உலகினில் எந்த நாட்டிலும் இல்லாத நிலை Zimbabwe நாட்டில் உள்ளது. அங்கு ஏழை களே இல்லை எனலாம். அந்த அளவிற்க்கு நாட்டினில் பணப் புழக்கம் உள்ளது. உலகின் முதல் 1 Trillion Dollar பணம் அங்கு தான் உள்ளது.
Zimbabwe நாட்டின் தலைவர் ராபர்ட் முகாபயினால் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கையினால் பணவீக்கத்தின் அளவு விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்து 2006 முதல் 2009 வரை காலப்பகுதியில் நடந்த பணவீக்க வெறியாட்டம் தான் இது. இதனால் உலகின் முதல் முதலில் 100 Trillion Dollar பண நோட்டை அச்சடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது .
10 மில்லான் ஜிம்பாப்வே டாலர் =  10 அமெரிக்க டாலர்
பணவீக்க காலத்தில் பத்து மில்லியன் Zimbabwe Dollar-க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வெறும் பத்து டாலராக மட்டுமே காணப்பட்டது .இதனால் மக்கள் தமது அன்றாட தேவைகளை Zimbabwe Dollar கொண்டு எவ்வாறு மேற்கொண்டார்கள் என்று இனி பாப்போம்.
காலை உணவிற்காக பணம் 
100 பில்லியன் டாலரில் மூன்று முட்டை
இதனைக் காணும் போது நாம் பரவா இல்லை. நமது நாட்டில் 1000 ரூபாய் தான் உள்ளது. ஆகவே நாம் நிம்மதியாக இருக்கலாம். 

You might also like

Comments are closed.