BSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet
BSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/- விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில்…