தவறுகளை சுட்டிக்காட்டும் Excel
தகவல்களை சேகரித்து வைப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று Excel Worksheet. இது தகவல்களை தரவரிசைப்படுத்துவதற்கும் உதவுகிறது. இதில் நீங்கள் Formula ஒன்றை enter செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். உடனே Excel உங்களுக்கு #NAME என்று…