பூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்!
Project Loon எனும் பெயரில் பூமி முழுவதும் பறக்கும் பலூன் மூலம் இணைய இணைப்பு தர கூகுல் ஆய்வுகள் செய்து வந்தது. தற்போது அதை நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளது கூகுல். பூமி முழுவதும் இணைப்பை ஏற்படுத்த எவ்வளவு பலூன் தேவை?
இந்த பூமி…