கூகள் வேவ்


மே 28, 2009 அன்று கூகள் வேவ் ப்ராஜெக்ட் அறிவிக்கப்பட்டது.

Developer(s) :Google
Initial release May 27, 2009
Platform Cross-platform
Type Web application/protocol
License Apache License (only Google Wave Federation Prototype Server and ConsoleClient)
கூகள்வேவ் ப்ராஜெக்ட் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் கில்லர் என கூறப்பட்டது. கூகள் வேவ்
இணையத்தில் இருந்து செயல்படக்க்கூடிய ஒரு வெப் அப்பிளிக்கேசன். இன்ஸ்டன் மெஸ்ஸேன்ஸர் , இமெயில் மற்றும் சோசியல் நெட்வர்க்கிங் அனைத்தையும் கொண்டது.
கூகிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு கூகிள் வேவ் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்தது .2011 இந்த ஆண்டு இறுதி முடிவில் வரை வேவ் சேவை இருக்கும்

Related Posts

Leave a Reply