விண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் !

1,023

 1,493 total views

விண்வெளி செய்தி:  செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை கோளை ஏவியுள்ளது.  இது செயற்கை கோள் ஏவும் செலவை மிச்சப் படுத்தி அதிக முறை ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி அதிக செயற்கைகோள்களை ஏவமுடியும். செவ்வாய் கிரகத்தில் ஒரு தற்சார்பு  மனித குடியேற்றம்(அங்கேயே உணவு / எரிபொருள் உற்பத்தி செய்து வாழ்வது)  செய்ய இந்த நிறுவனம் முயன்று வருகிறது.  ராக்கெட் மேலே போய் திரும்ப வரும் காணொளி இது.

You might also like

Comments are closed.