Browsing Category

Computer Tips

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு

நாம் cameraவில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப்படங்களை நாம் pendriveவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதே நேரம் கணினியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக…

Run Comands.

Start -> RUN ->Enter the command below   Sl.No Command பயன் 1 taskmgr Task Manager ஐஓபன்செய்ய 2 cmd இது command Prompt ஐஓபன்செய்யஉதவுகிறது 3 iexplore இன்டெர்நெட்எக்ஸ்புளோரர்ஓபன்செய்ய 4 iexplore…

கணினியில் சிக்கிக் கொண்ட CDஐ வெளியே எடுப்பதற்கு

நீங்கள்  CD பயன்படுத்தும்  போது  CD கணினியின் CD driveவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை CD driveன் eject பட்டனை அழுத்தினாலும் அப்படியே CD drive வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன…

MS Paint பற்றி ஒரு தகவல்

படங்களை வரைய photo fileகளைத் திறந்து பார்க்க photo மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த Microsoft Windows System தரும் paint புரோகிராம் உதவுகிறது. நம் கற்பனைப்படி படங்களை edit செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு…

மறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!

அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த Wireless Key View என்ற மென்பொருள். முதலில்…

Windows 7-ல் கடவுச் சொல்லை மாற்றுவதற்கு

கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை windows இயங்குதளத்தின் Admin கடவுச் சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுச் சொல்லை மாற்றிவிடுவது. இதுபோன்ற சமயங்களில் கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும்…

கணினி நன்றாக இயங்க

கணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. 1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும்…

பெயரே இல்லாத Folder

Desktop இல் நியூ folder create செய்வது அனைவருக்கும் தெரிந்ததே....................ஆனால் நீங்கள் create செய்யும் folder க்கு பெயர் ஏதும் கொடுக்காமல் உருவாக்க முடியுமா ??ஒரு வேலை அப்படி உருவாக்கினால் அது பார்பதற்கு எப்படி இருக்கும் ? ஒரு…

Pendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். முதலில் Windows XPயில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம். முதலில் பென்டிரைவ் ஒன்றை (குறைந்தது 1GB) USB port வழியாக…