Want .NET & Photoshop Learning Videos in Tamil?
1,848 total views, 6 views today
TECHதமிழில் புதிதாக .NET , Core Java, Flash or PhotoShop கற்பிக்கும் ஒளி ஒலிக் காட்சிகளை வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தங்களில் எத்தனை பேர் இதில் ஆர்வமாக உள்ளனர் என அறிய விரும்புகிறோம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
Its good dude… I’m egarly waiting for that.. launch it as soon as possible…!
– techi