SEO செய்வதற்கு Googleலின் தடைகள்.

2,544

 6,393 total views

நீண்ட நாட்கள் கழித்து நான் பதியும் செய்தி இது.  SEO செய்வது என்பது Googleலின் Indexing Algorithmஐ ஏமாற்றும் வேலை என கூகல் நினைக்கிறது. SEO செய்வதை முழுமையாக ஒழிக்கும் விதமாக இரண்டு புதிய வழிமுறைகளை அது அறிமுகப்படுத்தி அதில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது.

இது பற்றிய செய்தியை பின்வரும் படப் பதிவில் விவரமாக அறியலாம்.

You might also like
6 Comments
  1. impass says

    கார்த்திக் அவர்களுக்கு….
    உங்களின் வீடியோ பாடங்கள் நன்கு விளங்கக் கூடியதாகவும் மிகவும் உபயோகமானதாகவும் உள்ளது. புவனேஷ் அவர்களின் வீடியோ பாடங்கள் போதுமான ஒலியை கொண்டுள்ளது. தங்களின் பாடங்களில் (-Volume) ஒலி சிறிது குறைவாக இருக்கின்றது. த‌ங்களின் இந்த இலவச சேவைக்கு வாழ்த்துக்கள்.

    புவனேஷ் அவர்களுக்கு….
    தங்களின் போடோசாப் டுடோரியல் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியது. டுடோரியல்களின் Source Fileகளையும் இனைப்பீர்களாயின் பயிற்சி செய்ய இலகுவாக‌ இருக்கும்.

    கிருஷ்ண குமார் அவர்களுக்கு….
    தங்களின் தொழில்நுட்ப செய்திகள் டெக்தமிழை இன்னும் சிறப்பாக்குகின்றது. மேலும் எழுத வாழ்த்துக்கள்.

    டெக்தமிழ் அபிமானி
    -‍ இம்பாஸ்
    from Sri Lanka

Comments are closed.