SEO செய்வதற்கு Googleலின் தடைகள்.
நீண்ட நாட்கள் கழித்து நான் பதியும் செய்தி இது. SEO செய்வது என்பது Googleலின் Indexing Algorithmஐ ஏமாற்றும் வேலை என கூகல் நினைக்கிறது. SEO செய்வதை முழுமையாக ஒழிக்கும் விதமாக இரண்டு புதிய வழிமுறைகளை அது அறிமுகப்படுத்தி அதில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது.
இது பற்றிய செய்தியை பின்வரும் படப் பதிவில் விவரமாக அறியலாம்.
Really great social activity. Please Keep up going… Thanks, -sen