Photoshop Video Tutorial On Heart Background
1,053 total views
Phtoshop வீடியோ டுடோரியாளை இன்று முதல் நீங்கள் முழுதிரையில் தெளிவாக பார்க்கலாம்.
எப்பொழுதும் உங்களுடைய இணைய வேகத்தைப் பொருத்து 240 அல்லது 360 என்கிற Resolution ல் இருக்கும் , நீங்கள் இதை 72௦ HD என்பதை தெரிவு செய்து கொள்ளலாம்.
இந்த பதிப்பில் எவ்வாறு எளிமையாக ஒரு புகைப்படத்தை உருவாக்குவது என்பது பற்றி விளக்கப் பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை எங்களுக்கு தெரிவிக்கவும்.
DOWNLOAD PSD FILE : http://www.ziddu.com/download/13706781/Untitled-2.psd.html
Comments are closed.