உங்களுக்கு சோலார் தேவையா?
உங்களுக்கு என் மேல் கோவம் இருக்கலாம்.. என்னடா இந்த கார்த்திக் பய TECHதமிழ்ல தினமும் எழுதாம இருக்கானே. அந்த PHP புத்தகமும் எழுதல. பணம் சம்பாதிக்கும் வழிகள் சொல்ற DVDயும் முடிக்கலனு. PHP தமிழ் புத்தகம்: 8 out of 32 பகுதிகள் முடிந்துவிட்டது.…