Browsing Tag

social

ஆமை புகுந்த வீடு விளங்காது: ஏன்?

இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு:௧(1).  கல்லாமை, இயலாமை, அறியாமை கொண்ட மக்கள் உள்ள வீடு விளங்காது.௨(2). குளங்களும், கடற்கரை கொண்ட கிராமங்களில் ஆமைகளின் நடமாட்டம் இருக்கும். ஆமை போன்ற மிகவும் மெதுவாக நகரும் ஒரு பிராணி தம் வாசல், படி,…