Browsing Tag

ramco

ராம்கோ மென்பொருள் நிறுவனமும் டெல் நிறுவனமும் கைகோர்க்கின்றன

அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது அதிகமாக உள்ளன. நம்மில் பலருக்கும் ராம்கோ நிறுவனம் என்றாலே சிமெண்ட் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே ராம்கோ நிறுவனம் ஒரு மென்பொருள் பிரிவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.…