அழகான புகைப்படம் எடுக்க உதவும் மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி :
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள "Microsoft Pix" செயலியானது முற்றிலும் புகைப்படத்திற்கு ஆதரவளிக்க தயாராகியுள்ளது. இதை கொண்டு சாதாரணமாக நாம் எடுக்கும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவின் மூலம் காமிரா "Settings"-யினை …