விண்வெளி படப்பிடிப்பு, ₹70000 Monitor Stand, நண்டு வைரஸ் என கடந்த வாரம் நடந்த முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் செய்திகள் டெக் தமிழ் வாசகர்களுக்காக[youtube https://www.youtube.com/watch?v=IzF9DBmxc0k]
Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என அறிய. உங்கள் கணினியை…