குறைந்த விலையில் கிடைக்கும் Android ஸ்மார்ட் போன்கள்
கூகுள் Android One இயங்கு தளத்தை இந்தியாவில் பிரபலபடுத்த அது குறைந்த விலையில் அலைபேசி தயாரிக்கும் நிறுவனங்களோடு சேர்ந்து ஸ்மார்ட் போன்களை அனைவரும் பயன்படுத்தும்படி குறைந்த விலையில் கொடுக்கின்றது.அவை Quad Core Processor, 1 GB RAM, 4…