திணறடிக்கும் வேகத்துடன் இலவச வை-பை சேவை !
அதிவேகத்துடனும் மேலும் அலறவைக்கும் வகையிலும் இலவச வை-பை சேவையா ? இலவசம் என்பதையும் தாண்டி அதிவேகத்துடன் எப்படி சாத்தியாமாகும்? ஆகும் . ஆனால் இது இந்தியாவில்ல . நியுயார்க்கில் ..!நியுயார்க்கில் பொது மக்களுக்கான இலவச வை-பையை வழங்கும்…