உணவிலுள்ள கலோரிகளை மதிப்பிடும் ஸ்மார்ட் போன் :
வழக்கமாக அறுசுவை உணவு அடங்கிய ஒரு உணவினைக் காணும்போது நாம் என்ன செய்வோம்? உடனே எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்ணுவோம். ஆனால் உடல் பருமனால் அவதிபடுபவர்கள் மற்றும் நோயால் அவதிபடுபவர்கள் போன்றோரால் அந்த மாதியான முடிவினை எடுக்க முடியாது.…