Browsing Tag

firefox tamil

​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.

இந்த புதிய பதிப்பில் ஒரே நேரத்தில் 1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய வெறும் 15 வினாடிகளே ஆனது, ஆனால் இதற்கு முந்தைய பதிப்பில் 8 நிமிடங்கள் வரை ஆனது.

ஒரே நேரத்தில் பல்வேறு Youtube வீடியோக்கள் செயல்படாமல் நிறுத்துவதற்கு

சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான Youtube வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும் உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்தி விட்டால் தான் ஒவ்வொரு…