பழுதடைந்த ஸ்மார்ட் போனினை வீட்டிற்கே வந்து சரி செய்து தருகிறது டிஷ் நெட்வொர்க்:
ஆம் உடைந்த ஸ்மார்ட் போனினை வீட்டிற்க்கே வந்து சரி செய்து தருகிறது டிஷ் நெட்வொர்க் ஆனால் அந்த சேவை இங்கே இல்லை....அமெரிக்காவில் இந்த யுக்தி கையாளப்பட்டு வருகிறது. டிஷ் நெட்வொர்க் இந்த சேவையின் மூலம் உடைந்த மற்றும் பேட்டரி குறைபாடு கொண்ட…