Browsing Tag

computer news in tamil

மீண்டும் Wanna Cry:கணினிகளுக்கு ஆபத்து

“காட்டு தீ போல் பரவிய வான்னா க்ரை இரண்டு வருடம் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ளது” வான்னா க்ரை என்றால் என்ன ? உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயமான ‘வான்னா க்ரை' (Wanna Cry or Wanna Crypt) ரான்சம்வேர், இந்தியா உள்ளிட்ட…

நீங்கள் ஒரு இசைக் கலைஞரா? YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நம் நாட்டில் குடி, கிரிகெட் தவிர்த்து இளையோர்க்கு வேறு எந்த பொழுது போக்கும் இல்லை. வெளி நாடுகளில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கலையைக் கற்பதையும் தொடர்ந்து பயிற்சி செய்வதையும் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பர். கல்லூரிகளில் பாடுவதும்…

​ஒபாமா தன் மகள்களை கணினி புரோக்ராம்மிங் படிக்கச் சொல்கிறார்.

ரீ-கோட் எனும் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா , இன்று அமேரிக்கா வல்லரசாக இருப்பதன் காரணங்களுள் ஒன்று நம் நாட்டில் உள்ள அதி நவீன தகவல் தொழில் நுட்பத் துறை. நம் நாட்டில் இந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் , வல்லுனர்களாகவும்…

முகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது ​இணையதளம் ​

முகநூல்  நிறுவனம் தனது  பங்குசந்தை  வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்காண ஒரு தளத்தை அது  வடிவமைக்க இருப்பதாக செய்திகள்  வருகின்றன. சமூக வலைதளங்களில் முக்கிய…

தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​

இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும்…

​Microsoft கொடுக்கும் 3 முக்கிய செய்திகள்

1. Skype இனி Google Hangout போல் செயல்படும். எவருக்காவது வீடியோ சாட் அல்லது சாட் செய்ய இனி கணினிகளில் skype மென்பொருள் பதியத் தேவையில்லை www.Skype.com இணைய தளம் மூலம் உங்கள் இணைய உலவி கொண்டே சாட் செய்யல்லாம். விரைவில் அனைத்து நாட்டு…

ஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்

சில நாட்களுக்கு  முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற  சலுகை விற்பணையை அறிவித்தது  அது  வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை  பெற்ற போதும் தோல்வி அடைந்தது.  ஆனால்  அரசு இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் என்று…

முகநூலில் Sefie (சுயமி) அடிக்கடி போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

சமுக வலைதளங்களில் இன்று  அதிகமாக  பதியப்படுவது செல்ஃபி வகை படங்கள் தான். அலைபேசி  வாங்கும் போதே செல்ஃபி  எடுக்க உகந்ததா  என்று  சோதித்து பார்த்துவாங்கும் மனநிலையில் தான் நாமும் இருக்கிறோம். அதே போல செல்ஃபிக்கு முக்கியம் கொடுத்து முன் பக்க…

iPhone கைபேசிக்கு வந்துவிட்டது MS Office App!

Microsoft நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தயாரிப்புகளில் முதன்மையானது MS Office மென்பொருள். இதை Windows கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும் என்பதை தாண்டி., MAC கணினிகள், iPad என தனது போட்டியாளரின் பயனர் சந்தையை தனது சந்தையாக்கும்…

முடிவை நெருங்கும் BPL மொபைல்

BPL மொபைல் என்று அறியப்படுகிற லூப் மொபைல்  நிறுவனமானது 1994​ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த BPL மொபைல் இந்தியாவின் முதல்  மொபைல் நிறுவனம் ​என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மார்ச் 2009ல் லூப் மொபைல் என்று  மாற்றப்பட்டது. மும்பையை…