சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி?
LCD / TFT திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும். 1. அளவு
தங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும். 15 - இன்ச்
16 - இன்ச் (சில மாடல்களில் மட்டும்)
17 - இன்ச்
20 - இன்ச்
22 - இன்ச்
ஆகியவை சராசரியான…