uTorrent மென்பொருள் புதிய பதிப்பு
நாம் இணையத்தில் இருந்து சினிமா படங்கள் போன்ற பெரிய fileகளை download செய்யும் போது அவைகளை torrent fileகளாக download செய்வோம். Torrent fileகளில் இருந்து நம் கணினியில் நேரடியாக download செய்ய முடியாது. அதற்கு பெரும்பாலானவர்கள் இந்த U Torrent…