நீாில் நடப்பது போல் உணர வைக்கும் காலணிகள் :
அதிதாஸ் நிறுவனமும் பெர்லே நிறுவனமும் அதன் காலணிகள் தயாரிப்பில் சுற்றுசூழலுக்கு தீங்கிளைக்காத ஒரு தயாரிப்பினை தர எண்ணி புதுவகை காலணி ஒன்றை அறிமுகபடுத்தி உள்ளது. இதனை உற்று நோக்கும்போது அதில் இரு முக்கியமான விஷயங்கள்…