1,415 total views
Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர். Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- 3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
- 1GHz Scorpion processor, 512 MB of RAM
- Android 2.3 Gingerbread
- 320MB internal storage
- 3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
- GPS with A-GPS support
- Bluetooth 3.0 with A2DP, USB 2.0
- 5MP auto-focus camera with LED flash, 720p video recording
- Stereo FM radio with RDS
- Memory expandable up to 32 GB via microSD
- 3.5 mm handsfree socket
- 1200 mAh Li-ion battery
இதன் சந்தை விலை ரூபாய் 14,549/- மட்டுமே.
Comments are closed.