Samsung நிறுவனத்தின் ஓர் புதிய அறிமுகம்

1,013

 2,055 total views

Samsung நிறுவனம் Samsung Galaxy S II என்ற தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. அதனது சிறப்பு அம்சம் :

– 4.3 inch display

– லேசான் எடை

– மெல்லியவிவரங்கள்

– XMM6260+1GHz Dual Core CPU

– USB யிலிருந்து HDMI adaptorக்கு மாற்றிக்கொள்ளலாம்

– Super Amoled Plus காட்சிகள் சிறந்ததாக உள்ளது

– மேம்பட்ட தொடு திறன் கொண்டது

– NFC அல்லது அருகாமையில் உள்ள தகவல் தொடர்புக்கு   சேவை புரிகிறது

– டவுன்லோடு திறன் 4.83 mbps

– அப்லோடு திறன் 1.62 mbps

– இதன் கேமரா குறைந்த வெளிச்சத்தில் சிறந்த புகைப்படங்களை தருகிறது

– மெமரி கார்டு வசதி உள்ளது

இந்த தொலைபேசிக்கும் ஐ- போனுக்கும் இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்

You might also like

Comments are closed.