1,344 total views
உலகெங்கும் பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர் என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் இனோவா நிறுவனம் Conve Genius என்ற நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. ConveGenius என்பது கல்வி சம்மந்தமான , மற்றும் மாணவ சமுதாயத்திற்கு உதவும் வகையிலான லேப்டாப்பினை தயாரித்து வழங்கும் நிறுவனமாகும். இவ்விரு மாபெரும் நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்துள்ள “CG Slate ” டேப்லெட்டின் விலை ரூ. 8,499. இது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.
Comments are closed.