HP நிறுவனம் 3D தொழில்நுட்பம் கொண்ட all in one PC ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள் என்னவென்றால் Windows 7 64-bit, Intel Core i5 2400 processor, unspecified amount of RAM, an unnamed (almost definitely AMD, with TriDef 3D) video card with 1GB GDDR5 video RAM, integrated Beats Audio Stereo speakers, Blu ray Player என இதன் பட்டியால் நீளும். இது ஒரு தொடுத்திரை கணினியாகும். இதன் திரை அகலம் 23inch. இதன் சந்தை விலை ரூபாய் 92,999/- மட்டுமே.

தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
Prev Post
Next Post
You might also like
Comments are closed.