1,972 total views
BSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/- விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆனால் இது சந்தையில் எளிதாக கிடைக்கவில்லை. ஆகவே ஆகாஷ் Tablet-க்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் இந்தப் புதிய T-PAD IS701R Tablet முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த Tablet விற்பனைக்கு வருகின்றன.
- இணையத்தில் வேகமாக உலவலாம். YouTube வீடியோக்களை கண்டு ரசிக்கலாம் மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.
- கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை download செய்து கொள்ளலாம்.
- WiFi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.
- பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.
- மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.
- CPU – IMAP210 1GHz
- O/S – Android 2.3
- RAM – DDR2 256MB
- FLASH – 2GB
- TF card – TF card support to 32G
- WiFi – 802.11b/g/n
- LCD resolution – 7” TFT, 16:9, 800*600
- Touch screen – resistive touch screen
- G-Sensor – Rotator screen, 3D games
- Camera – 0.3MP
- USB – USB x 1
- Battery – Li-ion 3000mah 5V2A
- Video – Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
- Flash Support – Adode Flash 10.3
- Email – Send/receive email online
- Audio – MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
- இந்த Tablet முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்கு முதலில் இந்த link-ல் http://www.pantel.in/product19-tpad_is701r.aspx click செய்து இந்த தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
- அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.
- அடுத்து ஒரு Pop-up window open ஆகும். அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit button அழுத்தவும்.
- இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் booking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.
- அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
- Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.
Comments are closed.