BlackBerry Curve 9360

436

 962 total views

Research In Motion (RIM) நிறுவனம் புகழ்பெற்ற Black Berry Curve Series வரிசையில் தற்பொழுது BlackBerry Curve 9360 ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை backup எடுக்க அனுமதிக்கிறது. மேலும் உங்கள் BlackBerry தவறுதலாக ஏதாவது இடத்தில் வைத்து விட்டாலும் GPS உதவியுடன் கண்டுபிடித்து விடலாம்.

  •   புதிய BlackBerry 7 operating system
  •   GPS
  •   memory support upto 32 GB
  •   5 mp camera with flash
  •   video recording
  •   built in support NFC

RIM இந்த BlackBerry Curve 9360ஐ விற்ப்பதற்கு  Airtel நிறுவனத்துடன் கூட்டாக இணைந்துள்ளது.

Airtel நிறுவனத்தின் 299 ரூபாய் BlackBerry packageஐ பெற்றால்

  • இரண்டு மாதத்திற்கு இலவச பயன்பாடு
  • அழைப்புக்கு ஒரு வினாடிக்கு 20 பைசா
  • ஒரு வருடத்திற்கு ஒரு BlackBerry எண்ணுக்கு இலவசமாக SMS வசதி

இதன் விலை Rs. 19,990 மட்டுமே.

You might also like

Comments are closed.