1,856 total views
- 7″ அளவுடைய இதில் Android2.2 இயங்கு தளங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.
- முழுவதும் தொடு திரை (touch screen) வசதி.
- இதில் மாதத்திற்கு 2GB உபயோகப்படுத்த வெறும் Rs. 98 செலுத்தும் வண்ணம் Data Plan அமைக்கப்பட்டுள்ளது.
- Wi-Fi, USB Port மற்றும் Micro-SD ஆகிய வசதி உள்ளது.
- 75MB அளவுள்ள பைலை வெறும் 25MB பைலாக மாற்றி சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் இதில் உள்ளது.
Comments are closed.