2015-ல் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்பட்ட முதல் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள் :

42
 மொபைல் போன்கள்  பத்து  வருடத்திற்கு முன்  தனி ஒருவரின் வீட்டிற்கு  ஒன்று என்ற வீதமே இருந்தது. ஆனால் படிப்படியான வளர்ச்சியால் தற்போது ஒவ்வொரு நபரும் 2 மொபைல் சாதனைகளைக் கூட வைத்திருக்கும்  அளவிற்கு மேம்பட்டுள்ளனர். ஒரு பெரிய கணினியை சுமந்து செல்வதற்கு பதில் எல்லா இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்லும்  கையடக்க  மொபைல்களையே  மக்கள் வாங்க விரும்புகின்றனர்.ஏனெனில் பொழுதுபோக்கு , தொழில்நுட்பம் , அறிவியல் ,  மின்னணு இணைய வாணிகம் என அனைத்தையுமே ஒரே இடத்தில் அணுகும்  வாய்ப்பை தரும் சாத்தியமுள்ளதால்  ஸ்மார்ட் போன்கள் சாதனை படைத்துள்ளன.மேலும்  இவ்வருடம் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்பட்ட  ஸ்மார்ட் போன்களின்  பட்டியல்கள்
1 ஐபோன் 6s  மற்றும் 2.ஐபோன் 6s  பிளஸ்.(iPhone 6s and iPhone 6S Plus)
3.சாம்சங் கேலக்சி S6 மற்றும் 4.கேலக்சி S6 எட்ஜ் (Samsung Galaxy S6 and Samsung Galaxy S6 Edge)
5.(சாம்சங் கேலக்சி  நோட் 5 மற்றும் 6.கேலக்சி S6 எட்ஜ் பிளஸ்)Samsung Galaxy Note 5 and Galaxy S6 Edge+)
7.கூகுள் நெக்சஸ் (6pGoogle Nexus 6P)
8.ஹெட்ச்.டீ .சீ ஒன் M9 (HTC One M9)
9.மைக்ரோ மேக்ஸ்  950 XL ( Microsoft Lumia 950 XL)
10.மோட்டோ ஜி 2015 Moto G 2015

You might also like

Comments are closed.