மலிவான விலை கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்.!!

217

மிகவும் மலிவான விலையில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ரூ.7000 முதல் ரூ.10000 வரை செலவிட வேண்டும் என்ற நிலை மாறி தற்போது இன்று குறைந்த செலவில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானால் ரூ.4000 முதல் ரூ.6000 பட்ஜெட்டில் சிறப்பான ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் பார்க்கும் போது இந்தியாவில் தற்சமயம் கிடைப்பதில் ரூ.6000 விலையில் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்கள் இதோ…
1. ஸ்பைஸ் எக்ஸ்ப்ளோர் 525Q
விலை ரூ.5,499
2.இன்டெக்ஸ் க்ளவுட் ஜிவெல்
விலை ரூ.3,199
3.இன்ஃபோகஸ் M425 பிங்கோ
விலை ரூ.5,999
4.சோலோ இரா எக்ஸ்
விலை ரூ.5,777
5.இன்ஃபோகஸ் பிங்கோ 21
விலை ரூ.5,999
6.வீடியோகான் இன்ஃபினியம் Z51 பிளேஸ்
விலை ரூ.5,799
7.மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்
விலை ரூ.5,099
8.யு யுனிக்
விலை ரூ.5,855
9.கார்பன் டைட்டானியம் டேஸில் 3 S204
விலை ரூ.4,999
10.ஸ்வைப் எலைட் 2
விலை ரூ.4,666

You might also like

Comments are closed.